காலை உணவில் புரதச்சத்து நிறைந்த பொருட்களை உட்கொள்ள வேண்டும்
சைவ உணவுக்காரர்களுக்கு நல்ல புரதத்தின் மூலம் கொண்டைக்கடலை ஆகும்
காளானில் உள்ள புரதம் தரமானது
அசைவ உணவுக்காரர்களுக்கு புரதம் பற்றிய கவலை அதிகம் தேவையில்லை, ஏனென்றால், நிறைய வகையான புரத அசைவ உணவுகள் உள்ளன்
சோயா, புரதத்தின் மிகச் சிறந்த மூலம் ஆகும்
மஞ்சள் கருவில் அபரிதமான அளவு தரமான புரதம் உள்ளது
சைவ உணவு மட்டுமே உண்பவர்கள், தினசரி இரு வேளை பால் குடிக்க வேண்டும்
தானியங்களில் இருக்கும் புரதத்தின் அளவு அசைவத்தில் இருப்பதற்கு சமமானது
உணவு உண்பதுடன் முறையான உடற்பயிற்சியே ஆரோக்கியத்திற்கு அடிப்படை ஆகும்
ஆரோக்கியமாக செயல்பட வேண்டுமானால், அதற்கு தேவையான உணவுகளை உண்ண வேண்டும்
உணவுகளில் இருக்கும் அளவை அறிந்து உண்டால், நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று சொல்லலாம்