சுகர் நோயின் 7 எச்சரிக்கை அறிகுறிகள் இவையே

Vijaya Lakshmi
Apr 11,2024
';

அடிக்கடி சிறுநீர் கழித்தல்

இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால், அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கும், குறிப்பாக இரவு நேரங்களில்.

';

கண்கள்

ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும் போது அவை கண்களில் உள்ள ரெட்டினாவை பாதிக்கிறது. இதனால் பார்வை சம்பந்தப்பட்ட குறைபாடுகள் உண்டாகின்றன.

';

பாதம்

நீரிழிவு நோய் உங்களுக்கு இருந்தால் பாதத்தில் ஏதேனும் காயம் உண்டானால் காயங்கள் குணமடைய நீண்ட நாட்கள் எடுக்கும்.

';

நரம்பு மண்டலம்

சர்க்கரை நோயானது உடலில் உள்ள நரம்பு மண்டலத்தை முழுவதுமாக பாதிக்கிறது. இதன் காரணமாக உடல் உறுப்புகளில் ஏற்படும் உணர்ச்சிகள் மூளைக்கு கடத்தப்படுவதில் சிக்கல் உண்டாகிறது.

';

ஈறுகள்

சர்க்கரை வியாதியால் ரத்த நாளங்கள் சுருங்குவதால் ஈறுகளுக்கு ரத்தம் கடத்தப்படுவது தடுக்கப்பட்டு ஈறுகள் வலுவிழக்க செய்யப்படுகின்றனர்.

';

லேசான தலைவலி

தலைவலி அனைவருக்கும் இருக்கும் பொதுவான பிரச்சனை என்றாலும் நாள்பட்ட சோர்வு, தூக்கமின்மை, அதிக தலைவலி போன்றவை நீரிழிவு நோயின் ஆரம்பகட்ட அறிகுறியாக உள்ளது.

';

நாள்பட்ட நோய்த்தொற்றுகள்

இரத்தத்தில் அதிக குளுக்கோஸ் இருந்தால், வெள்ளை இரத்த அணுக்கள் இரத்த ஓட்டத்தில் பயணிப்பது கடினமாகி, தொற்றுநோய்களை எதிர்த்துப் போராடும் திறனைக் குறைக்கிறது.

';

VIEW ALL

Read Next Story