உடல் கொழுப்பை எரிக்க மெட்டபாலிசம் சிறப்பாக இருக்க வேண்டியது மிக முக்கியம்.
ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் கேட்டசின்கள் நிறைந்த கிரீன் டீ மெட்டபாலிசத்தை அதிகரித்து கொழுப்பை இருக்கிறது.
செரிமானத்தை வலுப்படுத்தி குடல் ஆக்ரோகத்திற்கு உதவும் புதினா டீ மெட்டபாலிசத்தையும் அதிகரிக்கிறது.
வைட் டீ கேட்டசின்கள் நிறைந்தது. கொழுப்பை எரித்து புதிய கொழுப்பு செல்கள் உருவாகாமல் தடுக்கிறது
மிக குறைவான கலோரி கொண்ட இஞ்சி டீ மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் சிறந்த பானம் ஆகும்.
செரிமானத்தை மேம்படுத்தும் லெமன் டீ அதிகரித்து கொழுப்பை கரைக்கும்.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும்.