பெர்ரி பழங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி சரும ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.
சிட்ரஸ் பழங்கள் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது. ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்திலிருந்து சருமத்தைப் பாதுகாக்கிறது.
வைட்டமின்கள் ஈ மற்றும் சி மற்றும் பயோட்டின் ஆகியவை அவகோடாவில் நிரம்பியுள்ளது, இது சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்க உதவும்.
பப்பாளியில் வைட்டமின் ஏ மற்றும் சி நிறைந்துள்ளது, இவை சருமத்தை பளிச்சென்று வைக்க உதவும்.
தர்பூசணி சூரிய ஒளியில் இருந்து சருமத்தைப் பாதுகாக்கிறது மற்றும் ஒட்டுமொத்த சரும ஆரோக்கியத்திற்கும் நன்மை தரும்.
கிவியில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்குகிறது.
வாழைப்பழம் சரும சுருக்கங்களை எதிர்த்து போராடும், நீரேற்றமாகவும், மென்மையாகவும் வைத்திருக்க உதவும்.