இரவில் இரத்த சர்க்கரை அதிகரிக்க காரணங்கள், அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகள்
இரவு உணவு சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே தூங்கச் செல்வதால், சர்கக்ரை அளவு அதிகரிக்கும். உணவுக்குப் பிறகு குளுக்கோஸ் அளவு அதிகரிக்கும். .
ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்தால், முதலில் உறக்கம் கெடும்
ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்தால், அடிக்கடி சிறுநீர் கழிக்கச் செல்ல வேண்டியிருக்கும், அதுவொரு முக்கிய அறிகுறி
ரத்த சர்க்கரை அதிகமானால், மூளைக்கு போதுமான ஆக்ஸிஜன் கிடைக்காமல் தலைவலி ஏற்படுகிறது. இதனுடன், எரிச்சல், பதட்டம் மற்றும் இதய துடிப்பும் அதிகரிக்கும்
ரத்த சர்க்கரை அதிகமானால், வாயில் வறட்சி ஏற்படும். இது உறக்கத்தைக் கெடுத்து எழ வைக்கும்
வாய் வறட்சி ஏற்படுவதால், தண்ணீர் தாகம் எடுக்கும்
இரவில் பசி அடிக்கடி எடுத்தால், அது ரத்த சர்க்கரை அதிகரித்ததற்கான அறிகுறியாகும்.
ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும்போது, வாயில் குமட்டலும், உடலில் அசெளகரியமும் ஏற்படும்
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவை. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது