தண்ணீர் நிறைய குடிப்பதால், அதிகப்படியான யூரிக் அமிலம் சிறுநீர் மூலம் வெளியேற்றப்படும்.
உடலில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கும் ஆற்றல் கொண்ட இஞ்சி, யூரிக் அமிலத்தை கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.
குர்குமின் மீன் நிறைந்த மஞ்சள், உடலில் ஏற்படும் வீக்கத்தை குறைத்து யூரிக் அமிலத்தை வெளியேற்றும் ஆற்றல் கொண்டது.
செர்ரி பழங்களில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மற்றும் கலவைகள், வீக்கத்தையும் யூரிக் அமிலத்தையும் கட்டுப்படுத்தும் திறன் கொண்டவை.
வைட்டமின் சி நிறைந்த ஆரஞ்சு பழங்கள், யூரிக் உடலில் இருந்து வெளியேற்றும் ஆற்றல் கொண்டவை.
உடலின் பிஹெச் பேலன்ஸ் மற்றும் யூரிக் அமில அளவை பராமரிக்க ஆப்பிள் சைடர் வினிகர் மிகவும் உதவும்.
யூரிக் அமிலத்தை குறைக்க உடல் பருமனை கட்டுப்படுத்துவது மிகவும் முக்கியம்.
உடற்பயிற்சியினை தவறாமல் மேற்கொள்வதும், யூரிக் அமில அளவை கட்டுப்படுத்த உதவும்.