நன்றியறிதல் | நல்ல விஷயங்களை நினைத்து நன்றியுடன் இருக்க வேண்டும்
தியானம் செய்யலாம்
பாசிடிவான விஷயங்களை படிக்க வேண்டும்
உங்களுக்குள் பாசிடிவான வாக்கியங்களை கூற வேண்டும்
நண்பர்கள் மற்றும் அன்புக்குரியவர்களுடன் மனம் விட்டு பேசலாம்
உடற்பயிற்சி செய்யலாம்
இரவில் தூங்கப்போகும் முன்பு அந்த நாளில் நடந்த நல்ல விஷயங்களை அசைப்போடவும்