மாட்டிறைச்சி கல்லீரலில் அதிக அளவு வைட்டமின் பி12 காணப்படுகிறது. இதில் தோராயமாக 70-80 சதவீதம் 100 கிராம் நிறைந்துள்ளது.
நீங்கள் கடல் உணவை சாப்பிடுவீர்கள் என்றால், சிப்பி மீனில் வைட்டமின் பி 12 நிறைந்துள்ளது.
வைட்டமின் பி12 பல மீன்களில் நல்ல அளவில் நிரம்பியுள்ளது.
பாலில் போதுமான அளவு வைட்டமின் பி12 நிறைந்துள்ளது.
சீஸ் வைட்டமின் பி12 இன் நல்ல மூலமாகும்.
வாழைப்பழத்தில் வைட்டமின் பி12 உள்ளது, ஆனால் வைட்டமின் பி12 இந் அளவு இதில் சற்று குறைவே.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.