வைட்டமின் பி12 குறைபாட்டால் உடல் சோர்வு, குறைந்த நினைவாற்றல் உட்பட பல உடல்நல கோளாறுகள் ஏற்படுகின்றன.
இந்த குறைபாட்டை சரி செய்யும் சில சைவ உணவுகளை பற்றி இங்கே காணலாம்.
சர்க்கரைவள்ளிக்கிழங்கில் இருக்கும் பல வித வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் உடலில் ஒட்டொமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.
முட்டைகோஸில் வைட்டமின் பி12 அதிகம் உள்ளது. இதன் குறைபாடு உள்ளவர்கள் முட்டைகோசை தினமும் உட்கொள்ளலாம்
கீரையில் சிறிய அளவே வைட்டமின் பி12 இருந்தாலும், இதில் உள்ள மற்ற ஊட்டச்சத்துகள் இதை மிக அத்தியாவசிய உணவாக்குகின்றன.
காளானில் அதிக வைட்டமின் பி12 உள்ளது. இதை அவ்வப்போது உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.
வைட்டமின் பி அதிகம் உள்ள கொண்டைகடலையை பல்வேறு வழிகளில் நமது உணவின் ஒரு அங்கமாக்குவது நல்லது
முழு தானியமான குயினோவாவில் வைட்டமின் பி12 மற்றும் பிற ஊட்டச்சத்துகளும் உள்ளன. இது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.