மாரடைப்பை ஏற்படுத்தும் முக்கிய காரணிகளில் ஒன்றான எல்டிஎல் கொலஸ்ட்ரால் கட்டுக்குள் இருந்தால் இதய ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்
அதிக கலோரிகளை எரிக்கும் ஆற்றல் கொண்ட மிளகாய், கொழுப்பை எரித்து இதயத்தை காக்கிறது.
மருத்துவ குணங்கள் நிறைந்த மிளகு, கொழுப்பை எரித்து மாரடைப்பு அபாயத்தை தடுக்கிறது.
வளர்ச்சிதை மாற்றத்தை தூண்டி கொழுப்பை எரித்து, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஆற்றல் கொண்டது இலவங்கப்பட்டை.
இஞ்சி கொழுப்பை மட்டும் அல்லாது, ட்ரைகிளிசரைடுகள் அளவுகளையும் குறைக்க உதவுகிறது.
எள்ளு இதயத்திற்கு இதமானது. கொழுப்பை எரித்து மாரடைப்பு அபாயத்தை தடுக்கும்.
நார்ச்சத்து மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட் நிறைந்த ஓமம், கெட்ட கொலஸ்ட்ராலை எரிக்கும் ஆற்றல் கொண்டவை.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.