மன அழுத்தத்தை குறைக்க இதைவிட பெஸ்ட் வழியே இல்லை..!

S.Karthikeyan
Oct 05,2024
';


மன அழுத்தம் ஆரோக்கியத்தை பாதிக்கும். அதனை சரியாக நிர்வகித்தால் ஹேப்பியாக வாழலாம்

';


உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கும் விளையாட்டு மற்றும் நிகழ்வுகளில் அதிகம் பங்கேற்கவும்

';


எப்போதும் உங்களைப் பற்றி நேர்மறையாகவே சிந்திக்கவும், உங்களால் சாதிக்க முடியும் என்று நம்புங்கள்

';


தினமும் குறைந்தபட்ச உடற்பயிற்சியை தொடர்ந்து செய்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்

';


தினமும் 7 முதல் 8 மணி நேரம் வரை தூங்குவதை எக்காரணத்தைக் கொண்டும் குறைத்துக் கொள்ளாதீர்கள்

';


புகைப்பிடித்தல், மதுப்பழக்கம் ஆகியவற்றை படிப்படியாக குறைத்து அதில் இருந்து விடுதலை பெற்றுக் கொள்ளுங்கள்.

';

VIEW ALL

Read Next Story