அம்மாவின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் வைட்டமின் டி உணவுகள்! ஆரோக்கிய வாழ்வுக்கு டிப்ஸ்!

Malathi Tamilselvan
Mar 22,2024
';

வைட்டமின் டி

எலும்புகள், பற்கள் மற்றும் தசைகளை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் முக்கியமான ஊட்டச்சத்துக்களில் ஒன்று வைட்டமின் டி

';

சூரிய ஒளி

உடலில் சூரிய ஒளி படும்போது, உடலால் உற்பத்தி செய்யப்படும் வைட்டமின், வைட்டமின் டி என்பது குறிப்பிடத்தக்கது

';

உணவு

சூரிய ஒளியில் அதிக அளவு வைட்டமின் டி இருந்தாலும் சில உணவுகளில் வைட்டமின் டி உள்ளது

';

மீன்

ஆரோக்கியமான உணவாக கருதப்படும் சால்மன், கானாங்கெளுத்தி மற்றும் சூரை மீன்கள் வைட்டமின் டி நிறைந்துள்ள மீன்கள் ஆகும்

';

செறிவூட்டப்பட்ட உணவுகள்

பால், ஆரஞ்சு போன்ற செறிவூட்டப்பட்ட உணவுகளில் வைட்டமின் டி அதிகமாக உள்ளது; தாவர அடிப்படையிலான சோயா மற்றும் பாதாம் பால் போன்றவற்றிலும் வைட்டமின் டி நிறைந்துள்ளது

';

முட்டை

உடலில் வைட்டமின் டி சத்தைப் பெறுவதற்கு முட்டையின் மஞ்சள் கரு உதவும். விலை மலிவான முட்டை சமைக்கவும் எளிதானது

';

தயிர்

வைட்டமின் D இன் சிறந்த மூலமான தயிர், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது

';

காளான்

காளான்களில் வைட்டமின் டி நிறைந்துள்ளதால், அவற்றை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது

';

பொறுப்புத் துறப்பு

இந்த கட்டுரை இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. இதை ஒரு சுகாதார நிபுணரின் கருத்தாக கருத வேண்டாம். உடல் நலம் தொடர்பான எந்த பிரச்சனைகளுக்கும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை

';

VIEW ALL

Read Next Story