சுகர் லெவலை குறைக்கும் டயட்டில் இந்த உணவுகள் கட்டாயம் இருக்கணும்

Sripriya Sambathkumar
Mar 22,2024
';

இரத்த சர்க்கரை அளவு

இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க நீரிழிவு நோயாளிகள் உட்கொள்ள வேண்டிய சில சூப்பர் உணவுகளை பற்றி இந்த பதிவில் காண்லாம்.

';

காய்கள்

கீரை வகைகள், ப்ரோக்கோலி, பீன்ஸ், அவரைக்காய், குடைமிளகாய் போன்ற மாவுச்சத்து இல்லாத பச்சை காய்கறிகளில் வைட்டமின்கள், மினரல்கள் ஆகியவை அதிகமாக இருப்பதால் இவை நீரிழிவு நோயாளிகளுக்கு பயனளிக்கும்

';

பெர்ரி

ப்ளூபெர்ரி, ஸ்ட்ராபெர்ரி, பிளாக் பெர்ரி போன்ற பெர்ரி வகை பழங்கள் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதோடு உடலுக்கு தேவையான ஆற்றலையும் அளிக்கின்றன.

';

விதைகள்

பாதாம், அக்ரூட் பருப்பு, ஆளி விதைகள், சியா விதைகள் போன்றவற்றில் அதிகம் உள்ள நார்ச்சத்தும் புரதச்சத்தும் இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவுகின்றன.

';

பருப்பு வகைகள்

தாவரம் சார்ந்த புரதச்சத்து மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ள பருப்பு வகைகள் நீண்ட நேரத்திற்கு வயிற்றை நிரம்பிய உணர்வுடன் வைப்பதோடு நீரிழிவு நோயாளிகளுக்கு தேவையான ஆற்றலை வழங்குகின்றன

';

முழு தானியங்கள்

முழு தானியங்களின் கிளைசெமிக் குறியீட்டு அளவு மிகக்குறைவு. இது இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்க அனுமதிக்காது.

';

ஆரோக்கியமான கொழுப்பு

அவகேடோ, ஆலிவ் ஆயில், கொழுப்பு மீன்கள் ஆகியவற்றில் உள்ள ஆரோக்கியமான கொழுப்பு, அழற்சி மற்றும் வீக்கத்தை குறைக்கவும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும். இந்த பிரச்சனைகள் நீரிழிவு நோயாளிகளிடம் வெகுவாக காணப்படுகின்றன.

';

பொறுப்பு துறப்பு

இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

';

VIEW ALL

Read Next Story