சுகர் லெவலை சூப்பரா கட்டுப்படுத்தும் சிறந்த பானங்கள்

Sripriya Sambathkumar
Oct 16,2023
';

நீரிழிவு நோய்

நீரிழிவு நோயை கட்டுப்படுத்த நமது உணவு மற்றும் வாழ்க்கை முறையில் மாற்றங்களை கொண்டு வர வேண்டியது மிக அவசியமாகும்.

';

ஆயுர்வேத பானங்கள்

நீரிழிவு நோயை இயற்கையாகவே கட்டுப்படுத்தும் 6 ஆயுர்வேத பானங்கள் பற்றி இங்கே காணலாம்.

';

பாகற்காய் சாறு

பாகற்காய், நீரிழிவு நோய்க்கான புகழ்பெற்ற ஆயுர்வேத தீர்வாகும். பாகற்காய் சாற்றை வெறும் வயிற்றில் உட்கொள்வது இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவும்.

';

நெல்லிக்காய் ஜூஸ்

ஆண்டி-ஆக்சிடெண்ட் பண்புகளுடன் வைட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய் சாற்றை காலையில் குடிப்பது இரத்தத்தில் உள்ள சர்க்கரையை சீராக்க உதவும்.

';

வெந்தய நீர்

இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும் பல கூறுகள் வெந்தய நீரில் உள்ளன.

';

மஞ்சள் நீர்

மஞ்சளில் குர்குமின் உள்ளது, இது அழற்சி எதிர்ப்பு மற்றும் இரத்த சர்க்கரையை ஒழுங்குபடுத்தும் பண்புகளைக் கொண்டுள்ளது.

';

வேப்பம்பூ சாறு

நீரிழிவு எதிர்ப்பு பண்புகளைக் கொண்ட வேப்பம்பூ சாறு உட்கொள்வது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும்.

';

கற்றாழை

கற்றாழை இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கும் ஆற்றல் கொண்டது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது.

';

VIEW ALL

Read Next Story