நுரையீரலை சுத்தம் செய்து பக்காவா பாதுகாக்கும் 7 'சூப்பர்' உணவுகள்

Sripriya Sambathkumar
Oct 22,2023
';

வால்நட்

வால்நட் பருப்பில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நமது இதயம், இரத்த நாளங்கள் மற்றும் நுரையீரல்களைப் பாதுகாக்க உதவும்.

';

இஞ்சி

இஞ்சியில் உள்ள ஜிஞ்சரால் என்ற தனிமம் இருமலைக் குறைக்க உதவுகிறது. இஞ்சியில் உள்ள சத்துக்கள் நுரையீரலில் ஏற்படும் அழற்சி மற்றும் தொற்றுநோயை அகற்ற உதவும்.

';

கீரை

பீட்டா கரோட்டின், ஜியாக்சாண்டின், லுடீன் மற்றும் குளோரோபில் ஆகியவை உள்ள கீரை நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

';

வைட்டமின் சி

நெல்லிக்காய், எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற வைட்டமின் சி நிறைந்த உணவுகளை உட்கொள்வதன் மூலம் நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும்.

';

மஞ்சள்

மஞ்சளில் காணப்படும் குர்குமின் உறுப்பு புற்றுநோயை எதிர்த்துப் போராடுகிறது, நுரையீரலில் ஏற்படும் மாசுபாட்டால் ஏற்படும் வீக்கத்தைத் தடுக்க உதவுகிறது.

';

வெந்தயம்

வெந்தயம் நுரையீரல் பிரச்சனைகள் மற்றும் தொற்றுநோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது. மூச்சு விடுவதில் சிரமம் இருந்தால், வெந்தயத்தை உட்கொள்ளலாம்.

';

ஆப்பிள்

ஆப்பிளில் உள்ள வைட்டமின் சி, நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்கள் நுரையீரல் மற்றும் முழு உடலையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story