ஸ்கிராம்பளர் 250 X: ஸ்பீடு பைக் வருகையா ?

S.Karthikeyan
Oct 22,2023
';


பஜாஜ் ஆட்டோ மற்றும் டிரையம்ப் கூட்டணியில் வெளியாகியுள்ள ஸ்பீட் 400 மற்றும் ஸ்கிராம்பளர் 250 X விற்பனைக்கு அடுத்த ஆண்டு அறிமுகம்

';


சமீபத்தில் டிரையம்ப் இணையதளத்தின் தொடர்பு பகுதியில் ரோட்ஸ்டெர் 250 மற்றும் ஸ்கிராம்பளர் 250 என்ற பெயர்கள் மாடல்களின் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல் கசிந்துள்ளது.

';


250சிசி என்ஜின் பெற உள்ள மாடல்கள் விற்பனைக்கு வந்தால் மிகவும் சவாலாக ரூ.1.70 லட்சத்தில் துவங்க வாய்ப்புகள் உள்ளது.

';


புதிய 250cc என்ஜின் ஒற்றை சிலிண்டர் ஆக இருக்கும்.

';


பெரிய 400cc மாடலை விட சற்றே குறைவான பவர் மற்றும் டார்க் வெளிப்படுத்தலாம்.

';


அனேகமாக 25-30 bhp பவர் மற்றும் 25 Nm டார்க் வெளிப்படுத்தலாம்.

';


ட்ரையம்ப் ரோட்ஸ்டெர் 250 என்ற பெயர் ஸ்பீட் 250 மற்றும் ஸ்க்ராம்ப்ளர் 250 X என அழைக்கப்படலாம்.

';


இந்த மாடலிலும் 6 வேக கியர்பாக்ஸ் பெறலாம்.

';


யூஎஸ்டி ஃபோர்க் மாற்றாக விலையை குறைப்பதற்கு டெலிஸ்கோபிக் ஃபோர்க் பெற்றிருக்கலாம். இருபக்க டயரிலும் டிஸ்க் பிரேக் பெற்றிருக்கும்.

';


ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 பைக்கிற்கு சவால் விடுக்கும் வகையில் வரவுள்ள ஸ்பீட் 250 மற்றும் ஸ்கிராம்பளர் 250 X வருகை குறித்து எந்த உறுதியான தகவலும் தற்பொழுது இல்லை.

';

VIEW ALL

Read Next Story