டெங்கு காய்ச்சல் தடுப்பு உணவுகள்

Malathi Tamilselvan
Oct 29,2023
';

டெங்கு காய்ச்சல்

ஆண்டுதோறும் கொசுக்களால் பரவும் காய்ச்சலால் ஏராளமான உயிர்கள் பலியாகின்றன

';

நோயெதிர்ப்பு அமைப்பு

டெங்கு காய்ச்சலை வலுவான நோயெதிர்ப்பு அமைப்பால் தடுக்கலாம். சில உணவுகள் இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

';

மஞ்சள்

மருத்துவ குணங்கள் கொண்ட மஞ்சள் நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்துவது. அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்த மஞ்சளை உணவுகளில் சேர்க்கலாம்.

';

பாதாம்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பாதாம் பருப்பில் உள்ள வைட்டமின் ஈ மற்றும் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. தினசரி சில பாதாம் பருப்புகள் உண்பது ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.

';

கீரை

இலை காய்கறிகளில் வைட்டமின் சி, ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் கீரையில் உள்ள நார்ச்சத்து உடல் பருமனையும் குறைக்கும்

';

தயிர்

புரோபயாடிக் கொண்ட தயிர், நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டைத் தூண்டுகிறது. தயிர் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும்.

';

பூண்டு

உணவிற்கு சுவையை சேர்க்கும் பூண்டு, நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும்

';

சிட்ரஸ்

புளிப்பு சுவை கொண்ட உணவுகளில் வைட்டமின் சி நிறைந்துள்ளது, இது வலுவான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க உதவுகிறது.

';

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவானவை, ஜீ நியூஸ் இவற்றை உறுதிப்படுத்தவில்லை

';

VIEW ALL

Read Next Story