தமிழ் பட நடிகை அமலா பால் வாழ்க்கையை ரசித்து வாழ்பவர்
ஒரே இடத்தில் அடங்கி இருக்காமல் பறவை போல வாழ ஆசைப்படுபவர்
சின்ன சின்ன விஷயங்களிலும் மகிழ்ச்சியை கண்டுபிடிப்பவர்
சுதந்திரமாக வாழ ஆசைப்படுபவர்
தெரியாததை கற்றுக்கொள்ள துடிப்பவர்
உடலை ஹெல்தியாக வைத்துக்கொள்பவர்
யார் தடுத்தாலும் தன் கனவை பின் தொடர்பவர்