ஹைப்பர் டென்ஷனை தவிர்க்க என்ன செய்யலாம்? மருத்துவர்களின் பரிந்துரை...

Malathi Tamilselvan
Mar 27,2024
';

ஹைப்பர்டென்ஷன்

அழையா விருந்தாளியான உயர் இரத்த அழுத்தத்தை அலட்சியப்படுத்தினால், உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளை விளைவிக்கும்.

';

உயர் இரத்த அழுத்தம்

பல்வேறு நோய்களை கொண்டு வந்து சேர்த்துவிடும். இந்த அறிகுறிகளை வீட்டிலேயே எளிதாக நிர்வகிக்கலாம்

';

அபாயம்

இதய நோய் மற்றும் பக்கவாதத்திற்கு கணிசமான ஆபத்தை ஏற்படுத்தும் இரத்த அழுத்தம் வெளிப்படையான அறிகுறிகளைக் கொண்டிருப்பதில்லை

';

வைட்டமின் B6

இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி, இரத்த நாளங்களின் செயல்பாட்டைச் செம்மையாக்குவதன் மூலமும், ஒட்டுமொத்த இதய ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.

';

உணவுகள்

வைட்டமின் B6 உள்ள உணவுகளை உண்டால் இரத்த அழுத்தம் கட்டுப்படும். அந்த வகையில் சால்மன் மீனில் கணிசமான வைட்டமின் B6 உள்ளது

';

வாழைப்பழம்

அடிக்கடி வாழைப்பழங்களைச் சாப்பிட்டு வருவதன் மூலம் இரத்த அழுத்தத்தைக் குறைத்தால் இதய ஆரோக்கியம் நன்றாக இருக்கும்

';

கீரை

வைட்டமின் B6 சத்துகள் நிறைந்த பச்சை நிற கீரையில் உள்ள சத்துக்கள் இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கும்.

';

பூண்டு

உணவுகளை மணக்க செய்வதுடன், வைட்டமின் பி 6 இன் சக்தியாகும். பூண்டு சேர்த்த உணவுகள் இதய நோய் அபாயங்களைக் குறைக்கவும்.

';

பொறுப்புத் துறப்பு

இந்த கட்டுரை இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. இதை ஒரு சுகாதார நிபுணரின் கருத்தாக கருத வேண்டாம். உடல் நலம் தொடர்பான எந்த பிரச்சனைகளுக்கும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை

';

VIEW ALL

Read Next Story