தொப்பை கொழுப்பை குறைத்து உடல் எடையை குறைக்க உதவும் தனித்துவமான மாவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
ஓட்சில் தேவையான அளவு கார்போஹைட்ரேட்சும் குறைந்த ஜிஐ குறியீடும் உள்ளதால் இது உடல் எடையை குறைக்க உதவும்.
இதில் உள்ள அதிக அளவு புரதம், நார்ச்சத்து, இரும்புச்சத்து ஆகியவை உடல் எடையை அதிகரிக்காமல் ஊட்டம் அளிக்கின்றன.
உலர் தேங்காய் கொண்டு தயாரிக்கப்படும் இந்த மாவில் உள்ள சத்துக்கள் உடல் உப்பசத்தை குறைத்து எடையை குறைக்கும் ஆற்றல் கொண்டவை
அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆண்டிஆக்சிடெண்ட் பண்புகளை கொண்டுள்ள குயினோவா மாவு ஆரோக்கியமான வழியில் எடையை இழக்க உதவுகின்றது.
புரதச்சத்து, நார்ச்சத்து, தேவையான கார்போஹைட்ரேட்ஸ் நிறைந்த இந்த மாவு எடை இழப்பு முயற்சியில் பெரிய அளவில் உதவும்.
கேல்சியம் அதிகம் உள்ள கேழ்வரகு மாவு எலும்புகளை வலுப்படுத்தி, சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி, உடல் எடையை குறைக்க உதவுகின்றது.