ஆரோக்கியமாய் வாழ அவசியமான உணவுகளின் பட்டியல்!
நோய்நொடியில்லாத வாழ்வே உண்மையில் நிம்மதியானது. அதற்கு அடிப்படையாவது நாம் உண்ணும் உணவுகள் தான்
கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் புரதங்களை எவ்வாறு பராமரிப்பது என்று தெரிந்துக் கொண்டால் ஆரோக்கியம் உறுதி
கட்டுமான தொகுதிகள் என்று அழைக்கப்படும் புரதங்கள், கார்போஹைட்ரேட்டுகளை விட மிகவும் சிக்கலான கட்டமைப்பைக் கொண்டவை
உடலையும் மனதையும் வலுவாகவும் ஆரோக்கியமாகவும் பராமரிக்க சமச்சீர் உணவு மூலம் முக்கியமான வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் வழங்கப்படுகின்றன
பல நோய்களை தடுக்கவும், நம்முடைய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் நார்ச்சத்து கொண்ட உணவுகள் உதவுகின்றன
கொழுப்புகள் போன்ற அனைத்து முக்கிய மக்ரோனூட்ரியன்களையும் உங்கள் உணவில் இருக்க வேண்டியது முக்கியம்.
முக்கியமான வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் கிடைக்கின்றன
இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவானவை, ஜீ நியூஸ் இவற்றை உறுதிப்படுத்தவில்லை