ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, கீல்வாதத்திற்கு குட்பை சொல்ல மூலிகைகள் போதும்...
நமது உடலில் உற்பத்தியாகும் கழிவுப் பொருளாகும். சிறுநீரகங்கள் யூரிக் அமிலத்தை வடிகட்டி சிறுநீர் மூலம் வெளியேற்றும். உடலில் யூரிக் அமிலம் அதிகமாக இருந்தால் பிரச்சனை உருவாகும்
யூரிக் அமிலம் அதிகரித்தால் மூட்டுகள் மற்றும் எலும்புகளில் வலி, எலும்புகளில் வீக்கம் மற்றும் நடப்பதில் சிரமம் ஏற்படலாம்
இரத்தத்தில் அதிகரித்தால், அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு தோன்றலாம். இந்தப் பிரச்சனையை போக்க மூலிகைகள் உதவுகின்றன
யூரிக் அமிலத்தின் அளவைக் குறைக்க உதவும் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் துளசியில் காணப்படுகின்றன.
யூரிக் அமிலத்தை விரைவில் குறைக்கும்பல பண்புகள் வேப்பிலையில் உள்ளன. வேப்பிலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் யூரிக் அமிலத்தின் அளவு குறையும்
வெந்தய இலைகளில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. இது அதிகரித்திருக்கும் யூரிக் அமிலத்தை சிறுநீர் மூலம் வெளியேற்றும்
கிலோய் எனப்படும் சீந்திலில் ஆண்டிஆக்ஸிடண்ட் நிறைய உள்ளதால் யூரிக் அமிலச் சுரப்பைக் கட்டுப்படுத்தும்
இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவானவை, ஜீ நியூஸ் இவற்றை உறுதிப்படுத்தவில்லை