நம்மில் பலருக்கு அடிக்கடி பல் வலி வருவதுண்டு
பல் வலியை போக்க சில எளிய வழி முறைகள்
உப்பு தண்ணீரால் வாயை கொப்பளியுங்கள்
சுடு நீரை உபயோகப்படுத்துங்கள்
டீ பேக்கை குளிர்ந்த நீரில் ஊற வைத்து வலி இருக்கும் இடத்தில் ஒத்தடம் கொடுங்கள்
தாடைக்கு மேல் பகுதியில் ஐஸ் கட்டியை வைத்து ஒத்தடம் கொடுக்கலாம்
பூண்டு அல்லது கிராம்பை உபயோகப்படுத்துங்கள்
வலி சரியாகாத பட்சத்தில் மருத்துவரை அனுகுவது சிறந்தது