தொழிலில் வெற்றி பெற

சில முக்கிய குறிப்புகளை கடைபிடித்தால் சிறிய வியாபாரிகள் முதல் பெரிய தொழிலதிபர்கள் வரை அனைவரும் தொழிலில் வெற்றி பெறுவது நிச்சயம்.

Sripriya Sambathkumar
May 04,2023
';

வியாபார விவரம்

உங்கள் தயாரிப்பு அல்லது சேவையை நீங்கள் வெற்றிகரமாக சந்தைப்படுத்த விரும்பினால் அதைப்பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும்.

';

சிக்கல் தீர்க்கும் திறன்

சிக்கல்களைத் தீர்ப்பது வெற்றிகரமான விற்பனையாளர்களிடம் இருக்க வேண்டிய ஒரு திறமை. உங்கள் வாடிக்கையாளர்கள் சந்திக்கும் பிரச்சனைகளைப் புரிந்துகொண்டு, உங்கள் தயாரிப்பு அல்லது சேவையை மூலம் பதில் அளிக்கவும்.

';

உறவுகளை உருவாக்குங்கள்

உங்கள் வாடிக்கையாளர்களுடன் நம்பகமான உறவுகளை ஏற்படுத்துவது முக்கியம். தொடர்ந்து அவர்களுடன் தொடர்பில் இருப்பது அவசியம்.

';

நன்மைகளில் கவனம்

உங்கள் தயாரிப்பு அல்லது சேவையை விளம்பரப்படுத்தும்போது, அதன் அம்சங்களை விட அது வழங்கும் நன்மைகளுக்கு அதிக கவனம் செலுத்துங்கள்

';

நேர்மறையாக இருங்கள்

தோல்விகள் உங்களை சோர்வடையச் செய்யக்கூடாது. ஊக்கமளிக்கக்கூடாது. வெற்றிகரமான விற்பனையாளர்கள் மகிழ்ச்சியான அணுகுமுறையைப் பேணுகிறார்கள்.

';

பேச்சுத்திறமை

உங்கள் பேச்சே உங்கள் முதல் நண்பன். உங்கள் பேச்சால் வாடிக்கையாளர்களின் மனதில் நம்பிக்கையை வித்திட வேண்டும்.

';

விடாமுயற்சி

விடாமுயற்சி விஸ்வரூப வளர்ச்சி. ஆகையால் சேர்வு அடையாமல் தொடர்ந்து முயற்சி செய்யுங்கள்.

';

VIEW ALL

Read Next Story