பொறுப்பு துறப்பு

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

Keerthana Devi
Nov 11,2024
';

மஞ்சள் பலன்கள்

உடல் எடைக்குறைக்க மஞ்சளைக் கொஞ்சம் இப்படிச் சாப்பிட்டுப் பாருங்கள். ஆளே மாறிவிடுவீர்கள்.

';

மஞ்சளின் சத்துக்கள்

மஞ்சளில் 27-29 கலோரிகள், 6 கிராம் கார்போஹைட்ரேட், 0.90-80 கிராம் புரதம், அரை கிராமுக்குக் குறைவான சர்க்கரை, 2 கிராம் நார்ச்சத்து, 12 முதல் 15% இரும்புச்சத்து, வைட்டமின் சி மற்றும் பொட்டாசியம் 24 முதல் 26% மாங்கனீசு பண்புகளைக் கொண்டுள்ளது.

';

உடல் எடை குறைதல்

மஞ்சளில் பாலிபினால்கள் மற்றும் குர்குமின்கள் நிறைந்துள்ளன. இது அழற்சி எதிர்ப்பு மற்றும் உடல் பருமனைத் தடுக்க உதவுகிறது. இது உங்களின் உடல் எடையைக் குறைக்க உதவும்.

';

வீக்கம் குறையும்

மஞ்சளில் வெள்ளை கொழுப்பு திசுக்கள் உள்ளன. இது உடலின் வீக்கத்தைக் குறைக்கிறது.

';

செல் வளர்ச்சி

மஞ்சளில் குர்மின் கொழுப்பு உள்ளதால் செல்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது.

';

பித்தம்

மஞ்சள் உணவில் எடுப்பதால் வயிற்றுப் பித்தம் அதிகரிக்கத் தொடங்கும். இதில் மெட்டபாலிசத்துள்ளதால் உடல் கொழுப்பைக் குறைக்க உதவுகிறது.

';

மஞ்சள் சாப்பிடும் விதம்

தினமும் காலை மற்றும் மாலை இருவேளையில் டீ குடிக்கும் பழக்கத்தில் இருப்பவர்கள் மஞ்சள் சேர்த்துக் குடிக்கலாம். டீ குடிக்கும் பழக்கம் இல்லாதவர்கள் நீரில் கலந்து குடிக்கலாம்.

';

உள்வீக்கம்

உடலில் நமக்குத் தெரியாமல் இருக்கும் உள் காயங்கள் மற்றும் வீக்கங்கள் குணப்படுத்த மஞ்சள் உதவும்.

';

VIEW ALL

Read Next Story