இது ஒரு தனித்துவமான தோற்றம் மற்றும் இனிப்பு சுவை கொண்ட வெப்பமண்டல பழமாகும்.
இதில் உள்ள விட்டமின் சி மற்றும் விட்டமின் ஈ உங்கள் அழகையும், சருமத்தையும் பாதுகாக்கிறது.
இரும்புச் சத்து, மெக்னீசியம் நிறைவாக உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தி, இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது.
மலச்சிக்கல் பிரச்னை, செரிமானக் கோளாறு உள்ளவர்களுக்கு டிராகன் பழம் கைக்கொடுக்கும்.
வயிறு, குடல் மற்றும் உணவுக்குழாய் பிரச்னைகளை சரி செய்ய டிராகன் பழம் கைக்கொடுக்கும்.
டிராகன் பழம் இரத்த சர்க்கரையின் அபாயங்களைக் குறைக்க உதவுகிறது.
டிராகன் பழம் நீரிழிவு நோயாளிகளிடையே கூர்முனைகளைத் தவிர்க்கிறது.
அல்சைமர் பார்கின்சன், புற்றுநோய் போன்ற நாள்பட்ட நோய்களை தடுக்கிறது.
உங்க தொப்பையை குறைக்கவும் உங்க எடை இழப்பு பயணத்திற்கும் டிராகன் பழம் உதவுகிறது.
கீல்வாதம் போன்ற நாள்பட்ட அழற்சி நோயால் பாதிக்கப்படுபவர்கள் இந்த டிராகன் பழத்தை சாப்பிட்டு வரலாம்.