தேங்காய் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. தேங்காய் எண்ணையினால் நினைவாற்றல் அதிகரிக்கிறது.
தினமும் அதிகாலையில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் உட்கொண்டால் அல்சீமர் நோய் குணமடையும்.
தாய் பாலில் உள்ள லாரிக் ஆசிட் , தேங்காய் பாலில் உள்ளது. இதனை நீங்கள் வேறு எந்த உணவிலிருந்தும் பெற முடியாது.
தேங்காயில் வைட்டமின்கள், தாது உப்புக்கள், கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் புரதம் நிறைந்துள்ளது.
தேங்காயில் உள்ள லாரிக் அமிலம் மற்றும் காப்ரிக் அமிலம் வைரஸ் மற்றும் பாக்டீரியல் நுண்கிருமிகளை எதிர்க்கும் திறன் கொண்டது.
மலச்சிக்கல் பிரச்சினையிலும் தேங்காய் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனென்றால் இதில் அதிக நார்ச்சத்து அதிக அளவில் காணப்படுகிறது.
தேங்காய் ஒரு சிறந்த ஆண்டிபயாடிக். இது உங்களை அனைத்து வகையான ஒவ்வாமைகளிலிருந்தும், அதாவது அலர்ஜியில் இருந்தும் பாதுகாக்கிறது.
தேங்காயில் கொழுப்பு சங்கிலி தொடர் எளிதில் உடைந்து கொழுப்புகள் அதிகமாக உடலில் தங்குவதில்லை. எனவே கொலஸ்ட்ரால் ஏற்பட வாய்ப்பு இல்லை.
தேங்காய் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும். இது கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவுகிறது.
தேங்காய் எண்ணெய் இருந்தால் போதும். அனைத்து வித சரும பிரச்சனைகளுக்கும் தீர்வைத் தரும்.