விட்டமிண் டி நிறைந்த 6 உணவுகள்

விட்டமிண் டி நிறைந்த 6 உணவுகள்

Sudharsan G
Mar 23,2023
';

விட்டமிண் டி

மனித உடலால் கால்சியம், பாஸ்பரஸின் சரியான உற்பத்தி, கட்டுப்பாடு மற்றும் உறிஞ்சுதலுக்கும், பற்கள் மற்றும் எலும்புகளை முறையாக பராமரிப்பதற்கும் மிகவும் அவசியமானது.

';

மீன்கள்

சால்மன் மீன், சூரை மீன், கானாங்கெளுத்தி மீன் ஆகியவற்றில் விட்டமிண் டி ஊட்டச்சத்து நிறைந்துள்ளது

';

மஞ்சள் கரு

முட்டையின் மஞ்சள் கருவில் விட்டமிண் டி நிறைந்துள்ளது.

';

காளான்

காளான்களின் சில வகைகள், விட்டமிண் டி மிகுந்து காணப்படுகின்றன.

';

பால் சார்ந்த பொருள்கள்

பால், பாலாடைக்கட்டி, தயிர் போன்றவற்றிலும் விட்டமிண் டி உள்ளது.

';

ஆரஞ்ச் ஜூஸ்

சில வகை ஆரஞ்சுகளின் ஜூஸ்களில் விட்டமிண் டி உள்ளது.

';

சோயா பால்

சோயா பால், பாதாம் பால் போன்றவற்றிலும் விட்டமிண் டி உள்ளது.

';

VIEW ALL

Read Next Story