ஆப்பிளில் எல்டிஎல் கொழுப்பைக் குறைக்க உதவும் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது.
பட்டாணியில் உள்ள நார்ச்சத்து எல்டிஎல் அளவைக் குறைக்க உதவுகிறது. மேலும் இதய ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவும்.
கிரீன் டீயில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன, அவை எச்டிஎல் அளவை அதிகரிக்கவும் உதவுகின்றன.
அவகோடா பழத்தில் உள்ள கொழுப்புகள் எல்டிஎல் கொழுப்பைக் குறைக்க உதவுகிறது.
ப்ரோக்கோலியில் உள்ள நார்சத்து எல்டிஎல் கொழுப்பைக் குறைக்க உதவுகிறது.
கேலில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது. இவை எல்டிஎல் கொழுப்பை குறைக்க உதவுகிறது.
கீரை எல்டிஎல் அளவைக் குறைக்கவும், இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கவும் உதவுகிறது.