இரத்த சிவப்பணுக்களில் காணப்படும் ஒரு புரதமாகும்
உடல் முழுவதும் ஆக்ஸிஜனைக் கொண்டு செல்வதற்கு பொறுப்பானவை ரத்த சிவப்பணுக்கள்
இறைச்சி மற்றும் மீன் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்வது ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவும்.
புரதம் நிறைந்த சோயா மற்றும் சோயா பொருட்களை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளவும்
முட்டையில் உள்ள இரும்புச்சத்து மற்றும் அதன் துணைபொருட்கள் ஹிமீகுளோபினை அதிகரிக்க உதவும்
அதிக மினரல்கள் மற்றும் வைட்டமின்களுடன் நார்ச்சத்தும் இரும்புச்சத்தும் கொண்ட ப்ரக்கோலி இரத்த சிவப்பணுக்களை அதிகரிக்கும்
அனைத்து ஊட்டத்துக்களில் பெரும்பாலானவற்றை கொண்டிருக்கும் கீரை மற்றும் பச்சை காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம்
பயிறு மற்றும் பருப்பு வகைகளை உணவில் சேர்த்துக் கொண்டால், ஹியூமோகுளோபின் அதிகரிக்கும்
உடலுக்கு தேவையான அனைத்து நன்மைகளையும் கொண்ட உலர் கொட்டைகளும் பழங்களும் இரத்த விருத்திக்கு உதவுபவை
ஏழைகளின் முந்திரி, சாமனியமான மக்களின் பட்ஜெட்டில் வரும் நன்மைகளைக் கொண்ட ஒரு சத்து வாய்ந்த பொருள்