மூளை ஆற்றல் முதல் இதய ஆரோக்கியம் வரை... பிளாக் காபி கண்டிப்பா குடிங்க...

Vidya Gopalakrishnan
Oct 04,2024
';

பிளாக் காபி

பிளாக் காபி பிரியர்களுக்கு, சந்தோஷம் அளிக்கும் செய்தியாக, அதில் ஒளிந்திருக்கும் எக்கச்சக்க ஆரோக்கிய நன்மைகளைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.

';

மூளை ஆற்றல்

காபியின் மணம் மூளையின் சிந்தனையை தூண்டி சுறுசுறுப்பாக்குகிறது.

';

நீரிழிவு

கணையத்தில் இன்சுலின் உற்பத்தியை தூண்டி, சுகர் லெவலை கட்டுக்குள் வைக்கிறது.

';

ஆற்றல்

கஃபின் நிறைந்த பிளாக் காபி, உடலுக்கு ஆற்றலை அள்ளிக் கொடுத்து, சோர்வை நீக்குகிறது.

';

கல்லீரல்

பிளாக் காபி கல்லீரலில் சேரும் நச்சுக்களை நீக்கும் ஆற்றல் கொண்டது.

';

உடல் பருமன்

ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்த பிளாக் காபி, உடல் எடையை குறைக்க உதவுகிறது.

';

சரும ஆரோக்கியம்

பிளாக் காபி உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து சருமத்திற்கு பளபளப்பை கொடுக்க உதவும்.

';

இதய ஆரோக்கியம்

வீக்கத்தை குறைக்கும் ஆற்றல் கொண்ட பிளாக் காபி, ரத்த அழுத்தத்தை குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story