நோய்கள் வருவதற்கும், ஏற்கனவே இருக்கும் நோய் அதிகரிப்பதற்கும், கட்டுப்படுவதற்கும் நாம் உண்ணும் உணவே காரணம்
நாம் உண்ணும் உணவு மிகவும் முக்கியமானது. நாள் முழுவதும் ஆற்றலுடன் செயல்பட காலை உணவே முக்கியமானது
ஆரோக்கியத்தை பராமரிக்கவும், நோய் வராமல் பாதுகாக்கவும் ராகியை காலை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்
தமிழர்கள் நீண்ட நெடுங்காலமாக காலை உணவில் பயன்படுத்தும் தோசை, ஊட்டச்சத்து மிக்க சிறப்பான காலை உணவுகளில் ஒன்று
காலை உணவில் இட்லி என்பது, ஊட்டச்சத்து புதையல் என்றே சொல்லலாம். ஆனால் அதன் எண்ணிக்கை என்பது உடல் எடையை அதிகரிக்கக்கூடியது
இட்லி தோசை சட்னி சாம்பார் என காலை உணவு உண்டாலும், அவை சிறுதானியங்களில் செய்யப்பட்டதாக இருந்தால் உடல் எடை பராமரிப்பு சுலபமாகும்
எவ்வளவு தான் ருசியாக இருந்தாலும் காலை உணவை அளவோட சாப்பிட்டால் போதும், உங்கள் எடை கட்டுக்குள் வரும்.
நீண்ட நேரம் கழித்து காலையில் சாப்பிடும் உணவு சத்தானதாகவும், சீரான சமச்சீர் உணவாகவும் இருப்பது அவசியம்
உங்கள் ஆற்றலையும், திறமையின் அளவையும் அதிகரிக்கச் செய்யும்