உடல் எடை இழப்பை ஊக்குவிக்கும் முக்கிய உணவாக வேர்க்கடலை உள்ளது.
வேர்க்கடலையில் நார்ச்சத்து, புரதம் மற்றும் இதய ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளது.
குளிர்காலத்தில் தினமும் உட்கொள்வது நுரையீரலை பலப்படுத்தும். இது உடலை உள்ளே இருந்து சூடாக வைத்திருக்கும்.
குளிர்காலத்தில் தினமும் உட்கொள்வது நுரையீரலை பலப்படுத்தும். இது உடலை உள்ளே இருந்து சூடாக வைத்திருக்கும்.
பொதுவாக குளிர்காலத்தில் நிலக்கடலை சாப்பிட்டால் சளி, காய்ச்சலில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
தினமும் ஒருவர் 50 கிராம் வேர்க்கடலையை தவறாமல் சாப்பிடலாம்.
மோனோசாச்சுரேட்டட் (MUFAs) மற்றும் பாலி அன்சாச்சுரேட்டட் (PUFAs) கொழுப்பு அமிலங்கள் எனப்படும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளன.
உடல் வீக்கம், உடல் பருமன், இதய நோய் மற்றும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுகின்றன.
உடலில் உள்ள அதிக கலோரிகளை எரிக்கிறது. இது உடல் எடை இழப்புக்கு உதவுகிறது.
வேர்க்கடலை பச்சையாக, வறுத்த அல்லது வேகவைத்த உட்கொள்ளலாம்
இங்கு கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவலும் அனுமானத்தின் அடிப்படையில் மட்டுமே. இதற்கு ஜீ தமிழ் நியூஸ் பொறுப்பாகாது. வேர்க்கடலை தினம் உட்கொள்வதற்கு முன்பாக மருத்துவரை அணுகவும்