ஆரோக்கியமான கொழுப்பு நிறைந்த சால்மன் மீன், கல்லீரல் வீக்கத்தை குறைத்து, கல்லீரலை ஆரோக்கியமாக வைக்கிறது.
கல்லீரலில் உள்ள என்சைம்களை அதிகரித்து, வீக்கத்தை குறைக்கும் ஆற்றல் ஆலிவ் எண்ணெய்க்கு உண்டு.
காலிஃபிளவரில் உள்ள குளுதாதயோன் கல்லீரலை சுறுசுறுப்பாக வைத்திருக்கும். கல்லீரலில் சேரும் நச்சுகளையும் வெளியேற்றுகிறது.
பூண்டில் உள்ள செலினியம் மற்றும் அல்லிசின் கல்லீரலில் உள்ள நச்சுக்களை அகற்றி ஆரோக்கியமாக வைக்க உதவும்.
வெங்காயத்தில் அமினோ அமிலங்கள்கல்லீரலில் உள்ள நச்சு நீக்குவதோடு கல்லீரல் செல்களில் கொழுப்பு சேர்வதைத் தடுக்கிறது.
மஞ்சளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் கல்லீரலில் சேர்ந்திருக்கும் அதிகப்படியான கொழுப்பை வெளியேற்றும்.
கீரையில் உள்ள இரும்புச்சத்து, ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், வைட்டமின்கள், தாதுக்கள் கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.