கடும் கோடையில்... உடலை குளிர வைக்கும் உணவுகள்...!!

Vidya Gopalakrishnan
Mar 16,2024
';

நீர் மோர்

நீர் மோர் கடும் கோடையில், வெயிலால் உடல் பாதிக்கப்படாமல் உடல் சூட்டை தனித்து குளிர்ச்சியை கொடுக்கும்

';

இளநீர்

வைட்டமின்கள், தாதுக்கள் நிறைந்த இளநீர் கடும் கோடையினால் ஏற்படும் பாதிப்பில் இருந்து உடலை பாதுகாக்கும்

';

தண்ணீர்

தாகத்தை தணிக்கும் தண்ணீர், உடல் சூட்டை நீக்கி, குளிவிக்கும் ஆற்றல் கொண்டது.

';

சிட்ரஸ் பழங்கள்

விட்டமின் சி சத்து நிறைந்த சிட்ரஸ் பழங்கள் நீர்ச்சத்தை வழங்கி கோடை கால பாதிப்பை போக்குகிறது.

';

புதினா

உடலை குளிரவைக்கும் ஆற்றல் கொண்ட புதினா இலைகள் கோடை காலத்தின் சிறந்த உணவு.

';

வெள்ளரி

வெள்ளிரிகாய் உடலுக்கு குளிர்ச்சியை அள்ளிக் கொடுக்கும் அற்புதமான காய்கறி. நீர்சத்தும் அதிகம் உள்ளது.

';

தர்பூசணி

கோடை கால பழமான தர்பூசணி, ஆற்றளை அள்ளிக் கொடுப்பதோடு, உடலை குளிர்ச்சியாக வைக்கிறது.

';

பொறுப்புத் துறப்பு

எங்கள் கட்டுரை தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story