எச்சரிக்கை... இந்த பிரச்சனைகள் இருந்தால் பூண்டு வேண்டாமே!

Vidya Gopalakrishnan
Oct 02,2024
';

பூண்டு

சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்ற உணவான பூண்டிற்கு ஆயுர்வேதத்தில் மிகவும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

';

கொலஸ்ட்ரால்

பூண்டு கெட்ட கொலஸ்ட்ராலை எரித்து மாரடைப்பு அபாயத்தை நீக்கும் ஆற்றல் கொண்டது.

';

பூண்டு பக்க விளைவுகள்

எனினும் பூண்டு சில உடல் நிலை கொண்டவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் இதனை தவிர்க்க வேண்டும்.

';

கல்லீரல் பிரச்சனை

கல்லீரல் பிரச்சனை உள்ளவர்கள் பூண்டை தவிர்க்க வேண்டும். ஏனெனில் பூண்டில் உள்ள சில கூறுகள் கல்லீரல் மருந்துகளுடன் வினைபுரியும் தன்மை கொண்டது.

';

இரத்தத்தை மெலிக்கும் தன்மை

அறுவை சிகிச்சை செய்தவர்கள் பூண்டு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் பூண்டு இரத்தத்தை மெலிக்கும் தன்மை கொண்டது.

';

நெஞ்செரிச்சல்

வெறும் வயிற்றில் பூண்டை அதிகமாக சாப்பிட்டால், அமிலத்தன்மை காரணமாக நெஞ்செரிச்சல் ஏற்படலாம்.

';

இரத்த அழுத்தம்

பூண்டை அதிகமாக உட்கொள்வது இரத்த அழுத்தத்தைக் குறைக்கும். எனவே குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்கள் பூண்டை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

';

நீரிழிவு நோயாளிகள்

சர்க்கரை நோயாளிகள் அளவிற்கு அதிகமாக சாப்பிடுவதால் இரத்த சர்க்கரை அளவு மிகவும் குறைந்து பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும்.

';

VIEW ALL

Read Next Story