அலுமினியம் பாயிலில் பேக் செய்யப்பட்ட உணவை உண்பதால், மூளை, கல்லீரல், சிறுநீரக பாதிப்பு உண்டாகலாம் என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.
அலுமினியம் பாயில் உள்ள ரசாயனங்கள் மற்றும் நச்சுப் பொருட்கள், உணவை விஷமாக்கி விடுகின்றன என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.
தினமும் அலுமினியம் பாயிலில் பேக் செய்யப்பட்ட உணவுகளை உண்பதால், அல்சைமர் என்னும் மறதி நோய் ஏற்படும் ஆபத்து அதிகரிக்கிறது.
அலுமினியம் பாயில் உள்ள ரசாயனங்கள், கருவுறுதல் தொடர்பாக பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.
அலுமினியம் பாயிலில் பேக் செய்யப்பட்ட உணவுகள், எலும்பு ஆரோக்கியத்தை காலி செய்து விடும்.
அலுமினியம் பாயிலில் உள்ள நச்சுப் பொருட்கள் கிட்னி ஆரோக்கியத்தை பாதிக்கும்.
அலுமினியம் பாயில் உள்ள ரசாயனங்கள் உணவில் கலப்பதால் செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும்
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.