30 வயதுக்கும் மேல் இருக்கும் பெண்களுக்கு தேவையான வைட்டமின்கள்..!

S.Karthikeyan
Sep 14,2024
';


உடல் ஆரோக்கியத்தை பேணுவதில் வைட்டமின்கள் பங்கு இன்றியமையாதது.

';


இயல்பாகவே பல சிக்கல்களை சந்திக்கும் பெண்கள் இந்த வைட்டமின்கள் உணவில் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்

';


வைட்டமின் டி - கால்சியம் உறிஞ்சி எலும்பு ஆரோக்கியத்துக்கு தேவையான ஆற்றலை கொடுக்கும் வைட்டமின். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

';


வைட்டமின் பி 12 - மூளை ஆரோக்கியம், ரத்த சிவப்பு செல்களின் இயக்கம் மற்றும் ஆற்றலை அதிகரிக்க தேவையான வைட்டமின் ஆகும்

';


வைட்டமின் சி - நோய் எதிர்ப்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும், இருப்பு உறிஞ்சுதலை அதிகரிக்கவும் உதவும்

';


வைட்டமின் இ - மன அழுத்தங்களை போக்கி தோல் பராமரிப்பை ஊக்குவிக்கும் வைட்டமின் ஆகும்

';


இதனால், 30 வயதுக்கும் மேல் இருக்கும் பெண்கள் இவற்றில் கவனம் செலுத்தி உடல் ஆரோக்கியத்தை பேண வேண்டும்.

';

VIEW ALL

Read Next Story