கோல்ட் காபி, உடலுக்கு உடனடியாக ஆற்றலை அளிக்கும் என்றாலும் தினமும் குடிப்பது நல்லதல்ல.
கோல்ட் காபி தினமும் அருந்துவதால் செரிமானம் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.
தினமும் கோல்ட் காபி அருந்துவதால் ரத்த அழுத்தம் அதிகரிக்கும் என எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.
தினமும் கோல்டு காபி குடிப்பதால், உடலில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படலாம்.
தினமும் கோல்ட் காபி குடிப்பது, இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும்.
அதிக அளவு கலோரி கொண்ட கோல்டு காபியை தினமும் அருந்துவதால், உடல் பருமன் அதிகரிக்கும்.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.