வாணி போஜனின் அழகு குறிப்புகள்
வெயிலில் செல்வதற்கு முன்பு சன்ஸ்க்ரீன்
வீட்டில் செய்த ஃபேஸ் பேக்
அடிக்கடி குளிர் நீரில் முகம் கழுவுதல்
முல்தானி மெட்டி உபயோகித்தல்
சருமத்தை ஈரப்பதமாக வைத்திருத்தல்
ஹெல்தியான காய்கறி, பழங்களை சாப்பிடுதல்
உடற்பயிற்சி செய்தல்-அடிக்கடி தண்ணீர் குடித்தல்