மாரடைப்பு அபாயமில்லாமல் வாழ தரமான உணவு தேவை
உடலின் இயக்கம் மந்தமானால் கெட்ட கொலஸ்டரால் அதிகரிக்கிறது
ஆரோக்கியமான முறையில் கொலஸ்ட்ராலை குறைக்கலாம்
தாவர அடிப்படையிலான உணவுகளில் கொலஸ்ட்ரால் குறைவு
காய்கறிகளிலுள்ள நார்ச்சத்து கொழுப்பு சேராமல் பாதுகாக்கும்
பச்சைக் காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம்
அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த உணவு
நார்ச்சத்து, வைட்டமின் சி மற்றும் கால்சியம் போன்ற சத்துக்கள் நிறைந்த உணவுகள்
இரத்தத்தை சுத்தப்படுத்தி இதய செயல்பாட்டை மேம்படுத்தவும் உணவு இது