ஒற்றைத் தலைவலிக்கு குளிர் பொருட்களும் காரணமாகின்றன
லாக்டோஸ் சகிப்புத்தன்மையற்றவர்களுக்கு பால் பிரச்சனை கொடுக்கும்
ஆக்டோபமைன் என்ற வேதிப்பொருள் கொண்ட சிட்ரஸ் பழங்களை தவிர்த்தால் நல்லது
காபியில் உள்ள காஃபின் தலைவலியை அதிகரிக்கும்
ஊறுகாய் மற்று புளித்த உணவுகளால் சிலருக்கு தலைவலி ஏற்படும்
சாக்லேட்டில் உள்ள காஃபின் & பீட்டா-ஃபைனிலெதிலமைன் தலைவலி ஏற்படுத்தும்
சீஸ் உண்டாலும் ஒற்றைத் தலைவலி ஏற்படும்
ரெட் ஒயின் உட்பட ஆல்கஹாலை தவிர்த்தால் உடலுக்கும் மனதுக்கும் தலைவலியே இல்லை!