வலுவான தசைகள் வேண்டுமா... புரதம் நிறைந்த இந்த சூப்பர் காய்கறிகளே போதும்

Vidya Gopalakrishnan
Aug 22,2024
';


வலுவான தசைகளை பெற இறைச்சி மற்றும் பால் பொருட்களை மட்டுமே சாப்பிட வேண்டும் என்ற அவசியம் இல்லை. மாறாக, உங்கள் உணவில் சில காய்கறிகளை சேர்க்க முயற்சி செய்யுங்கள்.

';

ப்ரோக்கோலி

ப்ரோக்கோலியில் புரதம் நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் சி மற்றும் கே மற்றும் ஃபோலேட் உள்ளது. தசைகளுக்கு தேவையான கொலாஜனை உற்பத்தி செய்ய உதவுகிறது.

';

காளான்

தசை வலிமை மற்றும் ஆரோக்கியத்துடன், தசைகளை சீர் செய்யவும் காளான் உதவுகிறது.

';

முட்டைக்கோஸ்

முட்டைக்கோஸில் புரதம் அம்ட்டுமின்றி ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன.

';

கீரை

ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த கீரை அதிக எடையைக் குறைக்கவும், தசைகளை வலுப்படுத்தவும் உதவுகிறது.

';

பச்சை பட்டாணி

நார்ச்சத்து மற்றும் புரதத்தின் சிறந்த தாவர ஆதாரங்களில் ஒன்றான இரத்த சிவப்பணுக்களை உருவாக்கவும், ஆக்ஸிஜனை உடல் முழுவதும் கொண்டு செல்லவும் தேவைப்படுகிறது.

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story