பொதுவாக குளிர்காலத்தில் நிலக்கடலை சாப்பிட்டால் சளி, காய்ச்சலில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
குளிர்காலத்தில் தினமும் உட்கொள்வது நுரையீரலை பலப்படுத்தும். இது உடலை உள்ளே இருந்து சூடாக வைத்திருக்கும்.
தினமும் ஒருவர் 50 கிராம் வேர்க்கடலையை தவறாமல் சாப்பிடலாம்.
பாதாமை விட நிலக்கடலையில் நன்மை செய்யும் கொழுப்பு அதிகமாக உள்ளது
உடல் எடை குறைக்கும் ஒரு நல்ல டயட் உணவுதான் வேர்க்கடலை.