சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது பள்ளிப் படிப்பை ஆச்சார்யா பாடசாசாலையில் பயின்றார். பின்னர் 1973ல் மெட்ராஸ் ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில் டிப்ளமோ படித்தார்.
உலகநாயகன் கமல்ஹாசன் உயர்நிலைப் பள்ளி வரை படித்துள்ளார்.
சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள பாலலோக் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும், மேல்நிலைப் படிப்பை சென்னை லயோலா கல்லூரியிலும் படித்தார்.
1986 ஆம் ஆண்டு ஆசான் மெமோரியல் சீனியர் செகண்டரி பள்ளியில் உயர்நிலைப் படிப்பை முடிப்பதற்கு முன்பே பள்ளியில் இருந்து வெளியேறினார்.
சென்னை லயோலா கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்றார்.
மதுரை காமஜர் பல்கலைக்கழகத்தில் கணினி பயன்பாட்டு துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார்
தேசிய விருது பெற்ற இவர், சென்னை லயோலா கல்லூரியில் பி.காம் பட்டம் பெற்றுள்ளார்.
இவர் பிங்காம்டன் பல்கலைக்கழகத்தில் தொழில்துறை பொறியியலில் முதுகலை அறிவியல் படிப்பை முடித்துள்ளார்.
சென்னை லயோலா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் பட்டம் பெற்றார்.
திருச்சி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் B.E முடித்துள்ளார்.