திராட்சையின் பண்பு

நுரையீரலை பாதுகாக்கும் ஆற்றல் கொண்டது

Malathi Tamilselvan
Mar 17,2023
';

உடல்நலமும் திராட்சையும்

உஷ்ணத்தினால் ஏற்படும் சிறுநீர் கடுப்பை குணப்படுத்துகிறது

';

ஆரோக்கியத்துக்கான பழம்

தினமும் 3 கப் சிவப்பு திராட்சை ஆரோக்கியத்தை மேம்படுத்தும்

';

அருமருந்தாகும் திராட்சை

நல்ல கொழுப்பு HDL அளவை அதிகரிக்க உதவும்

';

ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்

ஹார்மோனின் வேதிவினை மாற்றத்தை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது திராட்சை

';

திராட்சையின் மருத்துவ பண்பு

கொலஸ்ட்ரால் உறிஞ்சப்படுவதைத் தடுக்கும் சிறப்பு கலவைகள்

';

வண்ண வண்ண திராட்சை

தமனிகளில் கெட்ட கொலஸ்ட்ராலை சேர்க்காத பழம் இது

';

சிவப்பு திராட்சை ஆராய்ச்சி

கெட்ட கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்த சிவப்பு திராட்சை பெரிதும் உதவும்

';

கெட்ட கொலஸ்ட்ரால்

திராட்சை தமனிகளில் கெட்ட கொலஸ்ட்ரால் சேர அனுமதிக்காது

';

திராட்சைப்பழ ரகசியம்

எந்த கலர் திராட்சை கொலஸ்டாராலை கட்டுப்படுத்தும்?

';

VIEW ALL

Read Next Story