சிறுநீரகம் முதல் செரிமானம் வரை... பார்லி நீர் என்னும் சிறந்த டீடாக்ஸ் பானம்...

Vidya Gopalakrishnan
Nov 12,2024
';

பார்லி

பார்லி எண்ணற்ற ஆரோக்கிய நலன்களை கொண்டுள்ளது. இதனை வெறும் வயிற்றில் அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம்.

';

பார்லி நீர்

வார் கோதுமை என்று அழைக்கப்படும் பார்லி விதைகளை வேகவைத்து, வடிகட்டிய நீர் பார்லி நீர் என கூறப்படுகிறது.

';

டீடாக்ஸ்

பார்லி நீர் சிறுநீரகத்தில் சேரும் நச்சுக்களை, நீக்கும் சிறந்த பானமாக இருக்கும்.

';

சிறுநீரகம்

வைட்டமின்கள் மினரல்கள் நிறைந்த பார்லி நீர் சிறுநீரக பாதையில் ஏற்படும் அலட்சிய கட்டுப்படுத்தி, சிறுநீரகக் கல் ஏற்படும் அபாயத்தை பெருமளவு குறைகிறது.

';

செரிமானம்

செரிமானம் மற்றும் குடல் சம்பந்தமான பிரச்சனைகளை தீர்க்க உதவும் சிறந்த வீட்டு வைத்தியம் இந்த பார்லிநீர்.

';

மூட்டு வலி

யூரிக் அமிலத்தை வெளியேற்றும் ஆற்றல் கொண்ட பார்லி, கீல்வாதம் மூட்டு வலி ஆகியவற்றிற்கு சிறந்த நிவாரணம் கொடுக்கும்.

';

நீரழிவு

ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் ஆற்றல் பார்லி நீருக்கு உண்டு

';

உடல் பருமன்

பார்லியில் பீட்டா குளுகன் எனப்படும் கரையும் நார்ச்சத்து இருப்பதால், உடல் எடையை குறைக்கும் சிறந்த பானமாக இருக்கும்

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story