உடல் பருமன்

உடல் எடையை குறைப்பதில் கலோரிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. நிறைய கலோரிகளை எரிக்கும் திறன் கொண்ட உணவுகள் 'எதிர்மறை கலோரிகள்' (Negative Calories) எனப்படும்.

Vidya Gopalakrishnan
Apr 18,2023
';

எதிர்மறை கலோரி உணவு

எதிர்மறை கலோரி உணவுகள் செரிமானத்தை தூண்டி அதிகமான கலோரியை எரிக்கும் ஆற்றல் கொண்டவை. இதில் சில உணவுகள் நீர்ச்சத்து நிறைந்தவை. மற்றும் அதிக நார் சத்து கொண்டவை.

';

ஆப்பிள்

ஆப்பிள்களுக்கு அதிக கலோரிகளை எரிக்கும் திறன் உள்ளதோடு, இதய நோய், புற்று நோய் ஆபத்தையும் குறைக்கிறது.

';

ப்ரோக்கோலி

விட்டமின்கள் சி,கே மற்றும் எ உள்ளது மற்றும் நார் சத்து அதிகமாக உள்ள ப்ரோக்கோலி கலோரிகளை அதிகமாக எரிக்கும் திறன் கொண்டவை

';

வெள்ளரி

100 கிராம் வெள்ளரிக்காயில் 95% நீர் உள்ளது. இவை கலோரிகளை அதிக எரித்து எடை குறைப்பிற்கு உதவுகிறது. இது ஒரு சிறந்த எதிர்மறை கலோரி உணவாகும்.

';

தக்காளி

எதிர்மறை கலோரி உணவான தக்காளியில் 95% நீரும்,4% கார்போஹைட்ரட் 1% கொழுப்பு, புரதம் உள்ளது. வைட்டமின் சியும் நிறைந்தது.

';

தர்பூசணி

தர்பூசணி 91% நீர், 6% சர்க்கரை மற்றும் குறைந்த கொழுப்பு கொண்டது. கலோஇகளை வேகமாக எரித்து எடை குறைப்பிற்கு உதவுகிறது.

';

சுரைக்காய்

சிறந்த எதிர்மறை கலோரி உணவான சுரைக்காய் பைட்டோநியூட்ரியண்ட்ஸ் மற்றும் நார்ச்சத்து நிறைந்தது. நூறு கிராம் சுரைக்காய் பதினெட்டு கிராம் கலோரிகளைக் கொண்டுள்ளது.

';

கேரட்

பொட்டாசியம், மாங்கனீஸ், நார்ச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் கே ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ள கேரட் எதிர்மறை கலோரி கொண்ட ஒரு உணவு ஆகும்.

';

பெர்ரி

சிறந்த எதிர் மறை கலோரி உணவான அவுரிநெல்லிகள், ராஸ்பெர்ரி மற்றும் ப்ளாக்பெர்ரிகளில் வைட்டமின் சி, ஆக்ஸிஜனேற்றிகள், தாதுக்கள், நீர் சத்துக்கள் நிறைந்துள்ளன.

';

VIEW ALL

Read Next Story