கேரட் ஜூஸ் உடலுக்கு நல்ல இயற்கையான ஆற்றலை தருகிறது.
கேரட் ஜூஸ் கண்பார்வைக்கு உதவுவது மட்டுமல்லாமல் வைட்டமின் டி பற்றாக்குறையையும் எதிர்த்துப் போராடுகிறது.
மோரில் வைட்டமின் டி அதிகம் உள்ளது. மேலும் உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது.
தயிர் கோடை காலத்தில் உங்கள் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது.
சைவ உணவு உண்பவர்களுக்கு வைட்டமின் டி பெற சோயா பால் சிறந்த வழியாக உள்ளது.
வைட்டமின் டி நிறைந்த பழங்களில் ஆரஞ்சு முதலிடத்தில் உள்ளது.
பச்சை பாலில் ஏகப்பட்ட வைட்டமின் டி நிறைந்துள்ளது.
உங்களுக்கு பச்சை பால் பிடிக்கவில்லை என்றால், பழங்கள் அல்லது டார்க் சாக்லேட் சேர்த்து சாப்பிடலாம்.