ஆரோக்கியத்திற்கு வெள்ளரிக்காய்

Malathi Tamilselvan
Sep 25,2023
';

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

உடல்நலப் பிரச்சினைகளை ஓட விரட்டும் வெள்ளரிக்காய்

';

வெள்ளரிக்காய் நன்மைகள்!

சர்க்கரை நோய் முதல் உடல் பருமன் வரை அனைத்தையும் கட்டுப்படுத்துகிறது

';

நீரிழப்பிலிருந்து நிவாரணம்

வெள்ளரிக்காயில் 96% தண்ணீர் உள்ளதால் உடலில் நீரேற்றத்தை பராமரிக்கிறது. உடலின் நச்சுத்தன்மையை நீக்க சிறந்தது

';

உடல் பருமன் குறையும்

வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து அதிகமாகவும், கலோரிகள் குறைவாகவும் உள்ளது. நீண்ட நேரம் பசி ஏற்படாது, வயிறு நிரம்பிய உணர்வு இருக்கும்

';

சரும பராமரிப்பு

வெள்ளரிக்காயில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், உடலில் உள்ள செல்களுக்கு ஏற்படும் சேதத்தை குறைப்பதால் சருமத்தை ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் மாற்ற உதவுகிறது

';

நீரிழிவு நோய்

குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ள வெள்ளரிக்காய், நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

';

அழற்சி எதிர்ப்பு கூறுகள்

வெள்ளரிக்காயில் உள்ள அழற்சி எதிர்ப்பு கூறுகள் புற்றுநோய் போன்ற கடுமையான நோய்களையும் தவிர்க்க உதவுகிறது

';

வெள்ளரிக்காய்

மனச்சோர்வை சமாளிக்க வெள்ளரிக்காய் சாப்பிடுவது பயன் தரும்

';

VIEW ALL

Read Next Story